தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று ஹாரங்கள்
மமஹாரம்- உங்களை பற்றிய உங்களது சுய சிந்தனை
அகங்ஹராம் -உங்களை மற்றவர்கள் எப்படி நினைக்கவேண்டும் என்று நீங்கள் சிந்திப்பது
அன்னியஹாரம்- மற்றவர்கள் உங்களை பற்றி சிந்திப்பது
அதாவது உங்களை விமர்ச்சிப்பது
வாழ்வில் நீங்கள் உயர்வடைய வேண்டும் என்றால் அன்னியஹாரத்தை சரியாக புரிந்து கொண்டு செயல்பட்டால் போதும் ...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.